SMS Thathuvams
சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசியில காசைக் கரியாக்கிறாங்க! நெய்வேலியில கரியைக் காசாக்கிறாங்க!!!( தலையை சொறிந்து கொன்டே யோசிப்போர் சங்கம் )
ஹிரோ ஹோண்டாலே ஹிரோ மாதிரி போகலாம் - ஆனா யாமஹாவுலே யமன் மாதிரி போக முடியுமா—பைக் ஓட்டும் போது பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.
இதயம் ஒரு கோவில்...அதனால்தான் சில பெண்கள் இ லவ் யூ சொன்னா செருப்ப கலட்டுராங்க ! ( அதிகமா செருப்படி வாங்கியோர் சங்கம் )
Labels: Funny thoughts, Thathuvams
0 Comments:
Post a Comment
<< Home