வடிவேலு & பார்த்திபன்
வடிவேலு : தம்பி தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாங்க தெரியுமா?
பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
வடிவேலு : ?!?!
வடிவேலு : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன் . ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன் . ஓகேவா?
பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
வடிவேலு : இருக்கட்டும் இருக்கட்டும் !
பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே . இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க ?
வடிவேலு : ஆகா !! கெளம்பிட்டானே...
வடிவேலு : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா !! பொங்கலுக்கு எடுத்ததா?
பார்த்திபன் : இல்லை. எனக்கு எடுத்தது.

Labels: Funny thoughts
0 Comments:
Post a Comment
<< Home