நமது சங்கத்தினர்கள் thathuvams
பவர் கிளாஸை என்னதான் பிரிட்ஜ்ல வச்சி எடுத்தாலும் அது கூலிங்கிளாஸ் ஆகாது...
- கூலிங்கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்
கூலிங்கிளாஸ் போட்டு பவர் ரேஞ்சர்ஸ் பார்த்தாலும் அது பவர் கிளாஸ் ஆகாது...
- பவர் கிளாஸ் போட்டு யோசிப்போர் சங்கம்
கறுப்பு ஒரு கலரு, வெள்ளை ஒரு கலரு,
ஆனா கறுப்பு வெள்ளை டீவி கலர் டீவி கிடையாது...
- இன்னமும் கறுப்பு வெள்ளை டீவி பார்ப்போர் சங்கம்
குளவி கொட்டினா வலிக்கும், தேள் கொட்டினா வலிக்கும்,
ஆனா முடி கொட்டினா வலிக்குமா?
- தத்துவ ரீதியாக மட்டுமே யோசிப்போர் சங்கம்
சிக்கன் பிரியாணில முட்டை இருக்கும்,
ஆனா முட்டை பிரியாணில சிக்கன் இருக்காது !
அதுனால கோழில இருந்துதான் முட்டை வந்தது !!!
- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்
டீ மாஸ்டர் என்னதான் லைட்டா டீ போட்டாலும் அதுல இருந்து வெளிச்சம் வராது !!!
- இது ஒரு சங்கம் சேராத தத்துவம்
என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும் அதால டிகிரி வாங்க முடியாது !!
- அரியர் வச்சி டிகிரி வாங்கிய சங்கம்
மீண்டும் சந்திப்போம்...

Labels: Funny thoughts, Thathuvams
0 Comments:
Post a Comment
<< Home