சர்தார் Jokes
சின்ன பையன் : நேத்து எங்க வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்திடிச்சி. அப்புறம் பாம்பாட்டிய கூப்பிட்டு அடிச்சோம்.
சர்தார் : அடப்பாவிகளா ! பாம்பு வந்ததுக்கு பாம்பாட்டிய எதுக்கு அடிச்சீங்க??
டாக்டர் : உங்களுக்கு தெரியுமா உங்க உடம்புல மொத்தம் 206 எலும்பு இருக்கு...
சர்தார் : சத்தமா சொல்லாதீங்க டாக்டர். என்னோட நாய் வெளியதான் நின்னுகிட்டு இருக்கு.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்,
சிறுவன்1 : நான் அடிச்சா நீ பாகிஸ்தான்ல போய் விழுவடா!
சிறுவன்2 : அட போடா. நான் அடிச்சா நீ அமெரிக்கால போய் விழுவடா!!
சர்தார் : யாராவது என்னை மெதுவா அடிங்கப்பா. நான் பெங்களூர் போகணும். !!!
In Crorepati Programme,
SRK: In which state the river Cauvery flows?
Sardar: Liquid state.
Sardar went to Bangalore by Train. When it reached bangalore, he started shouting BANGALORE, BANGALORE.
TTR : 'Be silent'
Sardar: ok. then he started shouting 'ANGALORE' , 'ANGALORE'
If a computer engineer produces a film. how he names it?
7GB hard disk colony
enakku 20GB, unakku 18 GB
Pudhukkotaiyilirunthu virus
Labels: Funny thoughts
1 Comments:
At 5:03 PM, Ungal Nanban said…
JK, half of the content is from your SMS.... Keep sending...
Post a Comment
<< Home